Chithirai thiruvizha 2012
துபாய் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்புத்தாண்டு விழா ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி,வெள்ளிகிழமை – துபாய் அல்-தவர் இல் உள்ள “ஸ்டார் இன்டர்நேஷனல் ” பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரு.அப்துல்ரகுமான் M.P கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். அமீரக தேசிய கீதத்துடன் தொடங்கி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்து விளக்கு ஏற்றி துபாய் தமிழ்ச்சங்கத்தின் தலைவி திருமதி.ஜெயந்தி மாலாசுரேஷ் ,மற்றும் திருமதி.பிருந்தா குமார், திருமதி.கவிதா பிரசன்னா, திருமதி.யாஹ்யா,திருமதி.சந்திர கீதா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பொழுது [...]
Chithirai thiruvizha 2012
March Picnic
பொங்கல் கொண்டாட்டம் 2012
பாரதிக்கு ஒரு பரதாஞ்சலி
DTS Grand New Year 2012 Celebration








